Popular

யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா துரைராசா அவர்கள் 15-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தர்மரட்ணம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தயாரதி அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தினி (லண்டன்), வினோதினி (கனடா), தயாபரன் (மாவட்ட நீதிமன்றம், யாழ்ப்பாணம்), தயாநாதன் (கனடா), சுகந்தினி, அமிர்தவர்சினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
பரமானந்தன் (லண்டன்), பேரின்பநேசன் (கனடா), சசிகலா, நித்தியா (கனடா), தர்மகுலசிங்கம், வேணுகோபாலன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அனோஜா, கபிசா, தனுஷ், தட்சியா, கம்சிகா, நிரோஜன், தனிக்கா, கேசிகா, தனிசா, கஜீபன், பிரவீன், லக்சிஜா, பிரஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
செல்வராஜா, காலஞ்சென்ற பாக்கியம், செல்லத்துரை, நவரத்தினம், காலஞ்சென்ற இராசதுரை ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2023 திங்கட்கிழமை அன்று  மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று சி

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...