யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் 17-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
வள்ளிநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
றஞ்சி (பிரித்தானியா), காலஞ்சென்ற ரவீந்திரன் (இலங்கை), தேவகி (பிரித்தானியா), விஜேந்திரன் (கனடா), காலஞ்சென்ற சுதாகரன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஸ்ரீரங்கநாதபிள்ளை, சிவசத்தி (இலங்கை), சோதீஸ்வரன் (பிரித்தானியா), பவானி (கனடா) ஆகியோரின் மாமனாரும்,
ஆரண்யா- சக்திவேல், அக்ஷயன், தருண்யன்- தசுணிகா, தூரிகா- வித்தகன், ராகவி, சாருஜன், மதுவந்தி, கீர்த்தனன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அருஷ், ஐரா, விகான் ஆகியோரின் செல்லப் பூட்டனும்,
குமாரசிங்கம்(இலங்கை), நாகேந்திரன்(இலங்கை), தெய்வேந்திரன்(கனடா), தேவராணி(அவுஸ்திரேலியா), தேவரதி(அவுஸ்திரேலியா
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 22 Jan 2023 9:30 AM - 12:30 PM
- Time the Cortege Leaves: 22 Jan 2023 9:30 AM - 1:00 PM
- Location of Remains: Rideau Funeral Home & Cemetery 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada
- Funeral Location: Rideau Funeral Home & Cemetery 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada
Leave a message for your friend or loved one...