fbpx
Popular

யாழ் வட்டுக்கோட்டை கலைநகர் சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும்,கொழும்பு மற்றும்  மொன்றியல் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியலட்சுமி பரநிருபசிங்கம் அவர்கள் 19-01-2023ம் திகதி வியாழக்கிழமை அன்று மொன்றியலில் இறைவனடி சேர்ந்தார்.
 அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வராசா-பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை- செல்லம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரநிருபசிங்கம் ஆவர்களின் அன்பு மனைவியும்,
மஞ்சுளா, சியாமளா, வத்சலா, சகுந்தலா, இலட்சுமிகாந்தன், மணிமேகலா, சிவகாமி, பவானி,
மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயராசா, புவிதாசன், பாலதாசன், காலஞ்சென்ற இராமச்சந்திரன், தமிழ்ச்செல்வி, சத்தியசிங்கம்,
சூரியசிங்கம், தூயவன், தமிழ்மாறன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசலிங்கம், காலஞ்சென்ற முருகானந்தசிவம், தேவமலர், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், கந்தையா, சிவபாக்கியம், மயில்வாகனம், இராசத்தியம்மா,
பாலசுப்பிரமணியம் மற்றும் கிருஸ்ணமனோரஞ்சிதம் ஆகியோரின் உடன் பிறாவா சகோதரியும்,
 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...