Popular

தாங்கள் கடந்து சென்று வருடம் 1 ஆகிவிட்டது கனவு போல் மறைந்து விட்டீர் நம் கண் முன்னால் அன்பு என்ற ஓடத்தில் நட்பு என்ற நங்கூரத்தால் நடத்தி வந்தீர் அன்று இன்று கடந்து விட்டீர் விண்ணுலகம் இறைவனிடம் கேட்டோம் அவனும் பதில் இன்றி மறைந்துவிட்டான் . உமது பிரிவால் வாடும் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

Tribute by
எசன் சிறி. ஓவசியர்
நண்பன்
Deutschland

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...