யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட தவராஜா ராஜ்குமார் அவர்கள் 30-01-2023 திங்கட்கிழமை அன்று சுவிஸ் Bern இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தவராஜா பகவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
திரு. திருமதி ஜெயராச சிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரதீனா அவர்களின் அன்புக் கணவரும்,
தவராணி (Queen), தயாளராணி (Uma), அப்பன் (சுவிஸ்), ரவி (வவுனியா), கணேஸ் (நெதர்லாந்து), சீலன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 31 Jan 2023 11:00 AM – 5:00 PM
Wednesday, 01 Feb 2023 11:00 AM – 5:00 PM
Inselspital Freiburgstrasse 18, 3010 Bern, Switzerland
கிரியை:-
Thursday, 02 Feb 2023 1:00 PM – 3:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு:
பிரசாத் – மருமகன் Mobile: +41 77 950 4901கணேஸ் – சகோதரன் Mobile: +31 62 227 0311அப்பன் – சகோதர
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 31 Jan 2023 11:00 AM - 5:00 PM Wednesday, 01 Feb 2023 11:00 AM - 5:00 PM
- Time the Cortege Leaves: 02 Feb 2023 1:00 PM - 3:00 PM
- Location of Remains: Inselspital Freiburgstrasse 18, 3010 Bern, Switzerland
- Funeral Location: Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
Leave a message for your friend or loved one...