Popular

ஓமந்தை சேமமடுவைப் பிறப்பிடமாகவும், வவுனியா சாந்தசோலை வீதி பூந்தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட கமலகுமாரி செல்வராசா அவர்கள் 15-02-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி தர்மபுத்திரி(கனகம்மா) தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரம்பிள்ளை மீனாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிதம்பரம்பிள்ளை செல்வராசா(செல்வன்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சௌந்தரராஜா(கிராம சேவகர்), தட்ஷணாமூர்த்தி, தயாளன், பரம்சோதி மற்றும் குணாளன்(ஐக்கிய அமெரிக்கா), விஜயகுமாரி(லண்டன்), வாசுதேவன்(வவுனியா பல நோக்கு கூட்டுறவு சங்க கிளை முகாமையாளர்), செந்தில்நாதன்(லண்டன்), கெனடிற்(லண்டன்), ஊர்வசி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செந்தூரன்(வவுனியா பல நோக்கு கூட்டுறவு சங்க கிளை முகாமையாளர்), மயூரன்(வவுனியா நில அளவை திணைக்கள உத்தியோகஸ்த்தர்), அரவிந்தன்(வேந்தன்- லண்டன்), கமல்ராஜ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருத்திகா(வவுனியா பல நோக்கு கூட்டுறவு சங்க பணியாளர்), மகிழினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மலர்மாலை, லட்சுமி, சுவாமிநாதன், காலஞ்சென்றவர்களான தேவ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 19th February 2023 at 10:00am
  • Time the Cortege Leaves: 19th February 2023 at 10:30am
  • Location of Remains: 52H Shantholai Road, flower garden, Vavuniya
  • Funeral Location: cremation at Semamadu Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...