யாழ் கிளான் கொல்லன்கலட்டி தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவரும் ஓய்வுபெற்ற இலிகிதர் ,பனை அபிவிருத்திச் சபையில் கடமைபுரிந்த சின்னத்துரை அம்பிகாதேவி(தேவி) அவர்கள் 26-02-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கதிரமலை தம்பதியனரின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி(குஞ்சா), விமலாதேவி(கிச்சி), காலஞ்சென்ற வியாகேசன்(பிள்ளையார்) மற்றும் ரவிதேவி(வெள்ளையம்மா), காலஞ்சென்றகாங்கேயன்(சின்னாம்பி), குகதாசன்(ரவி),
பிரமிளாதேவி(பிள்ளை,லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சின்னத்துரை பாலசுப்பிரமணியம்(சின்னராசா), ரதி, நித்தியானந்தம்(சின்னாம்பி), தயானந்தி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற தேவகி(தேவா), துவாரகை(துவா), காலஞ்சென்ற ஜீவகி(ஜீவா), கிருஷ்ணகுமார், சியாமளா(ராதா), தர்ஜினி(தர்ஷா,ப.அ.சபை MA), கிருஸ்ணாகாந்தன்(கிருஸ்ணா,பிரான்ஸ்), சாந்தகுமார் அன்பினி(MPCS-Jaffna), ஆகியோரின் பெரிய தாயாரும்,
காயத்திரி(பிரான்ஸ்), விஸ்ணுகாந்தன்(லண்டன்), கோபிகாந்தன்(கட்டார்), மிருஷன்(அமெரிக்கா), சுலக்ஷன், தனுசியா ஆகியோரின் அ
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...