Popular

இணுவில் கிழக்கை   பிற்றப்பிடமாகவும் ,இணுவில் கிழக்கு மருதனார் மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட  முருகையா கணேசலிங்கம் (சின்னராசா ) (முருகையா வாத்தியாரின் மகன்) 07-03-2023ம் திகதி செவ்வாய்கிழமை  அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்ற முருகையா சிவக்கொழுந்தின் அன்பு  மகனும்,
 
காலம் சென்ற  ராசரத்தினம் பொன்னம்மா அவர்களின் அன்பு மருமகனும்,
 
கமலரானியின் அன்பு கணவரும்,
 
மதுரா, விசாகினி (ஆசிரியை – மன்னார் -பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு  தந்தையும்,
 
கருணானந்தம், கணேஸ்வரன் (அமரர்), கெங்காதரன் (அமரர்), தர்மகுலராணி, கதிர்காமநாதன், கமலநாதன், விஜயகுமாரன் (அமரர்) ஆகியோரின் அன்பு  சகோதரனும்,
 
அரசரத்தினம் (அமரர்), சரஸ்வதி, மிதிலா, புவனலோஜினி  மற்றும் செல்வராணி,தெய்வேந்திரம், புஸ்பராணி, கமலேந்திரம், புவநேந்திரம், நவநீதராணி ஆகியோரின் மைத்துனரும்,
 
கிருஷ்னானந்தம், சுலோசனாதேவி, இரத்தினசிங்கம், ராசலட்சுமி, ராசகுமார் ஆகியோரின்  சகலனும்,
 
கவியரசன் தர்சினி, துஷ்யந்தன், உமாசன், யர்மிசன், கவிலாசன், சபிதா, விஜிதா ஆகியோரின் பெரியதந்தையும்,
 
கோகுலன், பிபாலினி, நிறோகுலன்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 9th March 2023
  • Funeral Location: Hinduman for cremation.

Leave a Review

Leave a message for your friend or loved one...