Popular

யாழ் நயினாதீவில் பிறந்து லண்டனில் வசித்துவந்த திருமதி பரமேஸ்வரி இலங்கைநாயகம் அவர்கள் 15.03.2023 புதன்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார். 
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லர் நல்லதம்பி, சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும் 
 
காலஞ்சென்ற இலங்கைநாயகம் அவர்களின் அருமை மனைவியும்,
 
பாலகுமார், வைத்திய கலாநிதி ரேணுகா, குலராதிகா ஆகியோரின் அன்பு அம்மாவும்,
 
சிறினிவாசன், காலஞ்சென்ற சிறீராகவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, பரராசசிங்கம், தங்கலட்சுமி, நவரத்தினசிங்கம், ஓங்காரலட்சுமி மற்றும் துரைராசசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
தாரணி, தனுசி, லசந்தன் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 26.3.2023 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 8.30 மணியளவில் 
Old Parkonians Association
The Pavilion 
Oakfield Playing Fields 
Forest Road
Ilford IG6 3HD
 
என்ற இடத்தில் நடைபெற்றுப் பின்னர்,
City of London Cemetery and Crematorium 
Aldersbrook Road
London E12 5DQ
 
மயானத்தில் ம

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 26 March .2023 at 8.30 am
  • Time the Cortege Leaves: 26 March .2023 at 12:00noon
  • Location of Remains: Old Parkonians Association The Pavilion Oakfield Playing Fields Forest Road Ilford IG6 3HD
  • Funeral Location: City of London Cemetery and Crematorium Aldersbrook Road London E12 5DQ

Leave a Review

Leave a message for your friend or loved one...