Popular

அமரர் பொன்னம்பலம் திருவாதிரை (ஓய்வு நிலை தபால் அதிபர்) – காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பொன்னம்பலம் திருவாதிரை 27/03/2023 திங்கட்க்கிழமை அன்று காலமானர்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம், பார்வதிப்பிள்ளையின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற காங்கேசு, இலட்சுமிப்பிள்ளையின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரியின் (ஓய்வு நிலை தாதிய உத்தியோகத்தர்) அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான  A. G. A. பாலசிங்கம், ஈஸ்வரி, வள்ளியம்மை ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான  பாலசுப்பிரமணியம், சிவபாக்கியம், ஒப்பிலாமணி  மற்றும் சரஸ்வதியின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 28/03/2023 நாளை செவ்வாக்கிழமை காலை 7:00 மணியளவில் விளானையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் ஈமைகிரியைகள் நடைபெற்று தகனகிரியைக்காக களபூமி தில்லை இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல்:- குடும்பத்தினர், பெறாமகள். நேசமலர் .

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...