கருங்காலி, காரைநகரை பிறப்பிடமாகவும், பூதனடைப்பை வதிவிடமாகவும் கொண்டிருந்து கந்தர்மடம், யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தவரான திருமதி அன்னலட்சுமி தனிப்புலிசிங்க முதலியார் 07-04-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் அமரர் தனிப்புலிசிங்கம் முதலியார் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் பார்வதி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான சுதேச வைத்தியர் கந்தையா (பரியாரி குஞ்சர்) பாறுவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, விமலாதேவி, ஒப்பிலாமணி, காலஞ்சென்றவர்களான இலங்கேஸ்வரன், கிருஸ்ணதா மற்றும் சித்திரா, சறோ ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகாலட்சுமி, நாகேஸ்வரி (வதனா – சுவிஸ்), சிவனேஸ்வரி (ஆசிரியை யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை), கலியுகதேவி (கிளி – லண்டன்), கலைச்செல்வி (குஞ்சன் – கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லோகதாசன் (கண்ணன் – சுவிஸ்), கருணாநிதி (பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர், கிளிநொச்சிப் பிராந்தியம்), சர்வானந்தசிவம் (கண்ணன் – லண்டன்), கருணாகரன் (கரன் – கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பைரவி (சுவிஸ்), பாரதி
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time the Cortege Leaves: 9th April 2023 at 08:00am
- Location of Remains: Boothanatippa, Kandarmadam, Jaffna
- Funeral Location: Kombayanmanal Hindu Cemetery, Jaffna.
Leave a message for your friend or loved one...