யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா ஜெயசீலன் அவர்கள் 11-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லப்பா இராசரெத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சோதிலிங்கம் முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
தமிழ்ச்செல்வி, கலைச்செல்வி (கொழும்பு பல்கலைக்கழகம்), வனிதா (வேணாவில், ஸ்ரீ முருகானந்தா வித்தியாலயம்), செல்வன் (வலயக்கல்வி அலுவலகம்- முல்லைத்தீவு), செல்வகுமார் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற குணசிங்கம் (தபால் அதிபர்), ரவீந்திரகுமாரன் (வவுனியா பல்கலைக்கழகம்), அசோகராசா (வள்ளிபுனம் மகாவித்தியாலயம்), விஜயரேணுகா (புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி), ரதினா (லண்டன்) அகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, குணசீலன், செல்லமுத்து மற்றும் உத்தமசீலன் (சாஸ்திரியார்), மின்னல்கொடி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்ஷன் (பிரதேசபை, புதுக்குடியிருப்பு), தர்மிதா (ப
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 13th March 2023 at 10:00am
- Location of Remains: Pudukudiripu 7th Circle
- Funeral Location: Pudukudiripu Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...