Popular

யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பூவாதேவி அவர்கள் 13-04-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுப்பையா மயில்வாகனம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
உஷா, ஜெனனி, தேனுகா, பிரியதர்ஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கேசகி, மதுரிஷா, அஜிஷன், சுஜீவ், அமிர்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், துரைராஜா, இராசேந்திரம், காலஞ்சென்ற இராசரத்தினம், இராஜேஸ்வரி, இந்திராதேவி, சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-  பிரியதர்ஷன் (மகன்)
 
தொடர்புகளுக்கு:
உஷா – மகள் Mobile: +94 77 079 0154தர்ஷன் – மகன் Mobile: +94 76 480 8829

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...