யாழ் அச்செழு மத்தி , நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கங்கமௌலீசன் பூலோகதிரவியம் அவர்கள் இன்று  14-04-2023ம் திகதி வேள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் கங்கமௌலீசன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து இராசம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சரசாலை இளையதம்பி சாந்தநாயகி தம்பதியரின் அன்பு மருமகளும்,
பூபாலசிங்கம் (இளைப்பாறிய மின்சாரசபை உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்ற செல்வநாயகி (வைத்தியர் இராசத்தி) அவர்களின் அன்பு மைத்துனியும்,
நிதர்சன் (பொறியியலாளர், கொழும்பு) அவர்களின் அன்பு மாமியும்,
சிவரூபி அவர்களின் அன்புச் சிறிய தாயாரும்,
மாதுரி, சிந்தூரி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா (அதிபர்), பூரணம், கந்தையா (லிகிதர்) ஆகியோரின் மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-04-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அச்செழுவில் உள்ள அவரது இல்லத்தில் இடம் பெற்று  நண்பகல் 12.00 மணியளவில் பூதவுடல் அச்செழு இந்து மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்திச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 16th April 2023 at 10:00am
  • Time the Cortege Leaves: 16th April 2023 at 12:00noon
  • Location of Remains: Near Ache7 M.M.T.G. School Achelu, Neerveli
  • Funeral Location: Bhootaudal Acheju Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...