யாழ் நல்லூரைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு நேசவரதன் அவர்கள் நேற்று 14-04-20232ம் திகதி வெள்ளிக்கிழமை நல்லூரான் காலடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு  திருநாவுக்கரசு  அனுஷியாபதி தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும்,
சியமளா திருநாவுக்கரசு(Civil Engineer), மதிமளா கோபிநாத்(Australia),
திருநாவுக்கரசு ஜெயவரதன்(Proproter Taurus Creations), மற்றும் சிறிமளா பிரசாத்குமார்(சட்ட அலுவலகர் இலங்கை வங்கி வட மாகாணம்) ஆகியோரின் அனபுச் சகோதரனும்,
 
கோபிநாத்(Australia), இந்திரகலா(Executive Secretary SKC), பிரசாத்குமார்(Sajee Jewellers Colombo) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
அரிநாத்(Australia), ரூபின்நாத்(Australia), விதூஜினி, ரிஷிகேஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ஜனோத், தக்ஷினி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 16-04-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 16th April 2023 at 09:00am
  • Location of Remains: 30, Nayanmar Road, Nallur, Jaffna
  • Funeral Location: Semmani Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...