Popular

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Faaborg, பிரித்தானியா Barking, Seven Kings, Ilford, Basildon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமலநாதன் செல்வராஜா அவர்கள் 12-04-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி. செல்வராஜா காசிநாதன் தம்பதிகளின் அன்பு மகனும்,
மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. கவிமீலா, சுபதீனா (மருத்துவ மாணவர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராணி சிவப்பிரகாசம், செல்வநாதன், காலஞ்சென்ற யோகநாதன், தர்மராணி மனோகரன், அருந்தவராணி சூரியலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Wednesday, 19 Apr 2023     9:30 AM – 11:45 AM
Om Funeral Care Ltd.,
1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom
 
தகனம்:-
 
Wednesday, 19 Apr 2023       1:00 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, London E12 5DQ, UK
 
தொடர்புகளுக்கு:
கவி – மகள் Mobile: +44 749 693 7875

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 19 Apr 2023 9:30 AM - 11:45 AM
  • Time the Cortege Leaves: 19 Apr 2023 1:00 PM
  • Location of Remains: Om Funeral Care Ltd., 1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom
  • Funeral Location: City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

Leave a Review

Leave a message for your friend or loved one...