யாழ். சுன்னாகம் அம்பனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மனோரஞ்சலிங்கம் அவர்கள் 15-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்ததார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அரியதாசன், மேரி ஜோசபின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
எலிசபெத்(பபி) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.ஜனேஸ், ஜனிபர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவந்தன், Dr.கிருஷ்ணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மயிலன், ஏகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தர்மலிங்கம்(கனடா), மனோரஞ்சிதமலர்(இலங்கை), பூபாலகிருஷ்ணலிங்கம்(பூபால்- ஜேர்மனி), காலஞ்சென்ற சற்குணேஸ்வரன்(குணேஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிவகௌரி(கனடா), காலஞ்சென்ற நடராஜா(இலங்கை), மங்களா(ஜேர்மனி), ராதிகா(கனடா), காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம், யோகரட்ணம், சுகரட்ணம் மற்றும் தர்மரட்ணம்(கனடா), விஜயரட்ணம்(விஜயன் – அவுஸ்திரேலியா), விமலாதேவி(இலங்கை), மேரிபத்மா மார்கிரட் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 22 Apr 2023 10:00 AM - 2:00 PM, Sunday, 23 Apr 2023 7:00 AM - 9:30 AM
- Time the Cortege Leaves: 23 Apr 2023 11:30am - 2:30pm
- Location of Remains: Old Parkonians Association The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom
- Funeral Location: Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom
Leave a message for your friend or loved one...