Popular

யாழ் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் நவற்கிரி, புத்தூரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கனகசபை புஸ்பராணி அவர்கள் இன்று 30-04-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு பாக்கியம் அவர்களின் அன்பு மகளும்,
 
இளையதம்பி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
திரு கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
 
கலைக்குமார், கலையரசி, கலைமகள் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 30-04-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை  இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு நிலாவரை இந்து மநானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 

தகவல்:- குடும்பத்தினர்

 
தொடர்புகளுக்கு:
மகன்: +94 75 543 7287மகள்:+94 76 539 4630மகள்: +41 76 248 2376

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...