யாழ். நவற்கிரி புத்தூரைய் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு. தம்பு பாலசிங்கம் அவர்கள் .04-05-2023.வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்..
அன்னார் காலஞ் சென்றவர்களான தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ் சென்ற திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
கமலி, சேகர் சாந்தி , நந்தா , காலம்சென்ற சத்தியன் மற்றும் மாலா ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
காலஞ் சென்ற துரைராஜா , செல்வராஜா ஜெயரத்தினம் , சின்னமணி , ஞானமணி,
வித்திலசிலோன்மணி மற்றும் சிவலிங்கமணி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நாளை திகதி- 05-05-2023., வெள்ளிக்கிழமைஅன்று .10:00 மு.ப — 12:30 பி.ப.மணி வரை அன்னாரது நவற்கிரி இல்லத்தில் நடைபெற்று நல்லடக்கம் 05.05.2023 வெள்ளிக்கிழமை அன்று முகவரி நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின் கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத
Overview
- Funeral Status: Completed
