என்னுடைய பெரியப்பாவின் பிரிவை என்னால் தாங்க முடியவில்லை. பெரியப்பாவை பார்க்க முடியாமல் தவிக்கின்றேன். அவரின் நல் வழிநடத்தல், பாசமான பேச்சு என்றும் என்னுடன் நினைவிருக்கும். பெரியப்பாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். என்றும் பாசத்துடன் பெறாமகள் டிகால் டேமினி
Tribute by
Dihal Demini
Holland
