ஐயிரண்டு ஆண்டுகள் ஆனதுவோ அன்னை எமைப்பிரிந்து – நீர் செய்த உதவிகள் கொஞ்சமோ நெஞ்சம் மறக்குமோ கையளவு உள்ளத்தில் கடலளவு கருணை வைத்த தெய்வமே உள்ளம் வேகுதே இப்போதும் எப்போதும் உங்கள் பிரிவினினால். உங்கள் நினைவுகளுடன்…. இராமநாதன் குடும்பம்