யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி நாப்போலியை வசிப்பிடமாகவும், முடவேம்படி சுன்னாகத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராமு நவரட்ணம் அவர்கள் 26-05-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமு தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நடராசா, மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
நல்லமுத்து, காலஞ்சென்ற இராசமணி, பொன்னுத்துரை, காலஞ்சென்ற நடராசா, சுப்பிரமணியம், பொன்ராசா, இராசையா, பொன்மலர், தங்கவேலு(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோராணி, காலஞ்சென்றவர்களான சாந்தி, மனோராஜன் மற்றும் சுமதி(சுவிஸ்), இரவிச்சந்திரன், சுதன், கவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
வீட்டு முகவரி:-
இல, 283/46,
முடவேம்படி,
சுன்னாகம் வடக்கு,
சுன்னாகம்.
தகவல்:- குடும்பத்தி
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 28, 2023
- Time of Funeral: 28-05-2023 at 11:00 AM
- Location of Remains: Leaf, 283/46,, Sunnagam North, Sunnagam.
- Funeral Location: Sunnagam Kothialadi Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...