Popular

யாழ் காரைநகரைப் பிறப்பிடமாகவும்  கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவருமான முன்னாள பிரதி அதிபர், விவேகானந்த கல்லூரி கொட்டாஞ்சேனை மற்றும் ஓய்வு பெற்ற பிரதி ஆணையாளர் கல்வி வெளியீட்டுத் திணைகளம்  மகேஸ்வரிதேவி திருநாவுக்கரசு  அவர்கள் 26-05-2023ம் தகதி வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னரார் திருநாவுக்கரச (முன்னாள் பதில் பணிப்பாளர், சினிமாஸ் லிமிடெட்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
சங்கநூல் செல்வர் பண்டிதமணி அருளம்பலனார் விஜயசௌந்தராம்பாள் தம்பதியினரின் அன்பு மகளும்,
 
புளியங்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்லமாமா தமபதியினரின் அன்பு மருமகளும்,
 
சிவாஜினி (FCCA-ACMA-UK), கலாநிதி சிவகரன் (UK) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
சிவகுமார் (B.Sc-IT–UK), Dr. கஜனி (UK) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
ஹரிஸ், பிரணாவ், அபிராமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
காலஞ்சென்ற மகேஸ்வரநாதன், சிவானந்தநாதன் காலஞ்சென்ற தியாகராஜநாதன்,
கலாதேவி, சிவயோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
தனலெட்சுமி, வசந்தரூபி, Dr. தேவகுஞ்சரி, இராஜேஸ்வரி, தர்மலிஙகம், நாகம்மா, நீல

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *