fbpx
Popular

ஆண்டு ஒன்றானதோ ஐயா பறந்து நீரும் சென்றே😭 நேற்றுவரை எம்மோடு இருந்தீர் எங்களில் ஒருவனாய் அன்போடு வாழ்ந்தீர் காலமெல்லாம் எமைக் காத்திருப்பீர் என்றிருக்க கண்ணீரைத் தந்துவிட்டு விண்ணோடு நீர் போனதேனோ😭 ஆற்றொண்ணாத் துயரமது ஊற்றாகி ஓடுதையா😭😭 உம்ஆத்மா சாந்தியுற உள்ளத்தால் வேண்டுகிறோம்.🙏🙏🙏 – உம் நினைவால் வாடும் குடும்பத்தார (பெரியம்மா) 😭😭😭😭😭😭

Tribute by
Mahilini
Nithiyananthan

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...