யாழ். வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 29/6 காக்கைதீவை வதிவிடமாகவும் கொண்ட ஆசைரெத்தினம் சோதிமணி அவர்கள் 27-05-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லையா, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆசைரெத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், சோமசுந்தரம், பொன்னுத்துரை, பாக்கியலட்சுமி, இராசமணி, பூங்காவனம், முத்தம்மா, கண்மணி(பஞ்சரத்தினம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கேசவர்த்தன் (கேசவன்- ஜேர்மனி), காலஞ்சென்ற கேசமலர், கேசராணி (ஜேர்மனி), இலங்கேஸ்வரன் (வரன்- சுவிஸ்), கேதீஸ்வரன் (ஈசன்- கொழும்பு), காலஞ்சென்ற ஐங்கரவர்த்தன், அசோகவர்த்தன் (அசோகன் ஜேர்மனி), அசோரதி (ரதி – சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெகதீஸ்வரி (ஜேர்மனி), பிரகலாதனன் (ராஜன்- ஜேர்மனி), மனோறஞ்சினி (சுவிஸ்), நிர்மலா (கொழும்பு), விஜயமலர் (கனடா), துஸ்யந்தி (ஜேர்மனி), சதானந்தன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜோன்ஷன், யசோ- ஜெய்சன், தனுஷன், தனுஷா, பிரதீபன்- சாறா, பிர
Overview
- Funeral Status: Completed
