யாழ் கந்தையா வீதி சுன்னாகம் கிழக்கு சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  ஐயாத்துரை சின்னாச்சிப்பிள்ளை அவர்கள் நேற்று 05-06-2023ம் திகதி திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதியரின் அன்பு மகளும்,
 
சிவஞ்ஞானதேவி, வல்லிபுரநாதன், முத்துநேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
தம்பித்துரை, தவமணிதேவி, காலஞ்சென்ற சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சிவதர்சன், சிவதர்சினி, சுரேகா, சோபனா, அனுசன், பங்கயன், மாகாந்தன், மாரமணன்
அகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 06-06-2023ம் திகதி செவ்வாய்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

 

விலாசம்:-
 
கந்தையா வீதி
சுன்னாகம் கிழக்கு, சுன்னாகம்
 

 
தொடர்புகளுக்கு:
+94 77 438 1902, +94 76 780 988+94 76 362 052

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 6, 2023
  • Time of Funeral: 6th June 2023 at 11:00am
  • Location of Remains: Kanthaya Road Sunnagam East, Sunnagam
  • Funeral Location: Sunnagam Kothialadi Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...