யாழ். புத்தூர் நவக்கிரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தப்பிள்ளை பொன்னையா அவர்கள் இன்று 07-06-2023 ம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2023 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சோபனா: +94 77 205 2946பகீரதன் (கந்தன்): 49 171 699 6550சாந்தினி (சாந்தி): +94 77 648 1055சுதர்சன் (வேலன்): 41 69 173 028/ +94 77 478 5352சுதர்சினி: (சுதா)- +94 71 131 9768
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...