Popular

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், வடமராட்சி பருத்தித்துறை, அமெரிக்கா New York, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா லோகேஸ்வரா அவர்கள் 16-06-2023 வெள்ளிக்கிழமை அன்று யாழ் பருத்தித்துறையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா(சிங்கப்பூர்), நாகபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தாவதி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
தியாகேசன்(கனடா), தர்சினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
முரளிதரன்(கனடா), சாந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், இராஜேஸ்வரி, நாகேஸ்வரி மற்றும் மகேஸ்வரி, திருனாகரன், ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், இராஜதுரை, வேலாயுதம் மற்றும் Pearl, சிவானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிறேமாவதி, பிறேம்குமார், காலஞ்சென்ற கெங்காவதி, சாந்தகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சாந்தலிங்கம், கமலாதேவி, மகேந்திரலிங்கம், நளாயினி ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஆதிரன், ஆரணி, சாய்சரன், அஞ்சலி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 18, 2023
  • Time of Funeral: 18-06-2023 from 06:00 AM to 10:00 AM
  • Location of Remains: Parutthura Odakarai Road
  • Funeral Location: Parutthura Supermadam Hindu Mayan.

Leave a Review

Leave a message for your friend or loved one...