Popular

யாழ். கொக்குவில் மஞ்சவனப்பதியடியைப் பிறப்பிடமாகவும், தாவடி பத்தானை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா இராஜலிங்கம் அவர்கள் 16-06-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, இராசமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற இராசையா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜகலா (கனடா), இராஜீவா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மனோகரன் (கனடா), கிருபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மிருசன், மிசானி, கருணேஸ், சஸ்மியன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
இராசநாயகம், இராஜேஸ்வரன், இரத்தினேஸ்வரன், இரத்தினகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சந்திரபாலன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-  குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:
வீடு – குடும்பத்தினர் Mobile: +94 77 813 3010கிருபா –

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...