Popular

யாழ் சண்முகவாச வயாவிளானைப் பிறப்பிடமாகவும் தமிழ்நாடு மடிப்பாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நீலம்பிகை(மணி) அவர்கள் இன்று  20-06-2023ம் திகதி செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
வசந்தகுமாரி, லிங்கேஸ்வரி, சந்திரகுமாரி, செந்தூர்செல்வன், உமாசுதன், யலம்போதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
பரமசிவம், லிங்கேஸ்வரன், சந்திரகுமார், ஜீவலங்கா, சத்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
கஜநிதி, காலஞ்சென்ற தயாநிதி , நிசாந்தின, ரூபன், துசாந்தி, காதீசன், சயீசன், துசாந், கயரூபி, சன்சியா, ஜெனிசியா, பவிராமன், ஆதிகை, அபூர்னன், ஆதினி, ஆதிகன், அகரன், தமிழாரணி, இலக்கியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
லைக்கா, பவிஷன், அனுசன், ஆதீசன், அனித், யசிக்கா, டினோயா, ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...