Popular

யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும்.  அல்வாய் மேற்க்கை வதிவிடமாகவும் கொண்ட. திரு. இரட்ணம் ஶ்ரீபவான்  அவர்கள் 20/06/23  செவ்வாய்க்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார். திரு. திருமதி. இரட்ணம் இரத்தினம் தம்பதியரின் அன்பு மகனும்,
 
கோமதி அவர்களின் அன்புக்கணவரும்,
 
பவித்திரன், துளசிகா, தஜான்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ஶ்ரீதரன், ஶ்ரீகுகன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார். 
 
இறுதிக்கிரிகைகள் 21/06/23 புதன்கிழமை. இடம்பெறும். 
 
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும். 
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 
 “ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா”
 
தொடர்புகளுக்கு:
+ 94 77 147 0565

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...