யாழ். சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Thibault-des-Vignes ஐ வதிவிடமாகவும் கொண்ட கருணாநிதி நடேசன் அவர்கள் 21-06-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடேசன், சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமதி (பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,
கஜன் (லண்டன்), அபிராமி, சஜிராமி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும்,
தெய்வேந்திரன் (பிரான்ஸ்), ஈஸ்வரி (இலங்கை), யோகேஸ்வரி (பிரான்ஸ்), விக்கினேஸ்வரி (பிரான்ஸ்), கருணாவேல் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லோஜனி கஜன் (லண்டன்) அவர்களின் அன்பு மாமாவும்,
அனன்யா, ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 24 Jun 2023 2:30 PM – 4:30 PM
Sunday, 25 Jun 2023 2:30 PM – 4:30 PM
Tuesday, 27 Jun 2023 3:30 PM – 4:30 PM
Wednesday, 28 Jun 2023 3:30 PM –
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 26, 2023
- Time of Funeral: 25 Jun 2023 2:30 PM - 4:30 PM, 27 Jun 2023 3:30 PM - 4:30 PM , 28 Jun 2023 3:30 PM - 4:30 PM. 29 Jun 2023 9:00 AM - 11:30 AM
- Time the Cortege Leaves: 29 Jun 2023 12:30 PM - 2:30 PM
- Location of Remains: Pompes funèbres PFG LAGNY-SUR-MARNE 96 Rue Saint-Denis, 77400 Lagny-sur-Marne, France
- Funeral Location: Père Lachaise Cemetery 16 Rue du Repos, 75020 Paris, France
Leave a message for your friend or loved one...