Popular

யாழ் கொக்குவில்லை பிறப்படமாகவும் யேர்மனி(Mönchen GladBach) நகரில் வாழ்ந்து வந்தவருமான சுப்பிரமணியம் சிவனேசராஜா இன்று 08-07-2023  ம் திகதி சனிக்கிழமை இயற்கை எய்தி உள்ளார்.
இவர்காலம் சென்ற சுப்ரமணியம், காலம் சென்ற இந்திராணி அவர்களின் சிரேஷ்டபுத்திரனும்,
சிவராணிஅவர்களின் அன்பு கணவனும்,
சுஜிதா, பிரணவன் ஆகியோரும் அன்பு தந்தையும்,
ஸ்ரீரீஸ்கந்தராஜா (காந்தன்)அவர்களின் அன்பு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகனம் செய்யும் திகதியும் மேலதிக விவரங்களும் பின் இணைக்கப்படும்.
 
தகவல்:- ஸ்ரீஸ்கந்தராஜா சகோதரன்
 
 
தொடர்புகளுக்கு:
ஸ்ரீஸ்கந்தராஜா(சகோதரன்): 015 12 077 0463 (+49 15 12 077 0463)சிவராணி(மனைவி): 0 162 965 6725 (+49 162 965 6725)

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...