fbpx
Popular

என் அன்பு மகனே முகுந்தா! உன்னை பார்க்கலாம் என்று இருந்தேன்.முடியவில்லை! உன்னுடன் பேசலாம்என்றுஇருந்தேன்.அதுவும்முடியவில்லை! என்னை விட்டு நீ தொலைவில் இவ்வளவு சீக்கிரம் போய் விடுவாய் என்று கனவில் நான் நினைத்திருக்கவில்லை. அங்கிள் என்று நீ அழைக்கும் போது நான் நெகிழ்த நாள் பலவுண்டு. உன் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். உன்னை இழந்து பரிதவிக்கும் குடும்பத்தினருக்கு எனது துயர் பகிர்வினை தெரிவிக்கின்றேன். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! உன்னை இழ்ந்து துயரில், டேவிட் அங்கிள்.( Boulogne Billancourt.France.)

Tribute by
David ANTHONY.
Uncle.
France.

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...