யாழ். சரசாலையை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் மேற்கு வன்னியசிங்கம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட. திருமதி. கந்தையா சரஸ்வதி அவர்கள் 23/07/23 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார். காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
சின்னத்துரை (லொறி உரிமையாளர்), யோகேஸ்வரி, ராஜதுரை, ராஜேஸ்வரி, மகேஸ்வரி, தவம், தங்கேஸ்வரி, வாமதேவன் (தம்பியன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவசோதி (ஆவரங்கால் மத்திய முன்பள்ளி தலைவர், மற்றும் முன்னாள் ஆவரங்கால் மத்திய சனசமூக நிலைய தலைவர்) பரமேஸ்வரி, சுதர்சினி, அபுகரட்ணம், விஜயராஜா, தனபாலன், ரவீந்திரகுமார், குமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கந்தையா, சுப்பையா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 26/7/23 புதன் கிழமை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
“ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா”
தொடர்புகளுக்கு
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 26, 2023
- Location of Remains: West Vanniasingam road.
Leave a message for your friend or loved one...