fbpx
Popular

It’s been five years since we lost you mahal. We wanted to make sure you knew that you’re in our thoughts and in our hearts during this time. We wishing you peace and strength. இழந்தோம், ஆனால் ஏன் இழந்தோம் என்று இன்று வரை புரியவில்லை. விடை தேட முயலவும் இல்லை. மகள் எங்களை விட்டு பிரிந்த நீங்கள் சந்தோஷமாக இருக்க மாட்டீர்கள் என்றும, எங்களுக்கு தெரியும். ஆனாலும் உங்கள் முடிவை மன கஷ்டங்களுடன ஏற்றுகொள்கிறோம். எங்கள் கண்ணீர் உங்களை கஷ்டபடுத்தக்கூடாது என்பதற்காக நாம் கண்ணீரை மறைக்கின்றோம். நீங்கள் நல்ல இடத்தில் இருப்பீர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நீங்கள் தேர்ந்த இடத்தில் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க எங்களது மன்றாட்டுக்கள். RIP

Tribute by
Hubert Sithappa, sienna aunta, Akshara and Rubthika
Canada

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...