Popular

யா ழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கல்கிசை , முல்லைத்தீவு வன்னிவிலா ங்குளம், கொழும்பு மொரட்டுவ சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லமுத்து குமாரசாமி அவர்கள் 10-08-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லப்பா, கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லப்பா குமாரசாமி அவர்களின் அருமை மனைவியும்,
காலஞ்சென்றவர்களான யோகலிங்கம், சிவஞானசுந்தரம், செல்வதி மற்றும் தர்மலிங்கம் ஆகியோ ரின் பாசமிகு சகோதரியும்,
சிவாஜனி, ரவீந்திரன், ரவிகரன், ரவிகுமார், ரவிச்செல்வம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விக்னராஜா, விமலா (நிமோல்), சிவசெல்வி, சசிமா , மாலினி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
பிரசன்னா – மேகலா, கீர்த்தனா – ரமேஷ்சங்கர் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
நிருஷன் – தாரா, நிலா ந்தன் – அகலிக்கா, நிஷாத்- காயா, கனீஷா – சுதன், அனிஷா – Rob, லேனுஷா, சங்கரி, வைஷ்ணவி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
தியா, பிரவின், கவிநயன், இனியா, கனியா, மாயா, அஞ்சலி, அனா யா, சியன், எலா, கியன், சஞ்ஜீவன், ஜ

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *