Popular

யாழ் மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொணட திரு வீரபாகு வைத்திலிங்கம் அவர்கள் 15-08-2023 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வீரபாகு சின்னம்மா அவர்களின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி தங்கமுத்து அவர்களின் அன்பு மருமகனும்,
 
தங்கம்மா அவர்களின ஆருயிர் கணவரும்,
 
காலஞ்சென்ற மாணிக்கம்,  லட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
புவனேஸ்வரி, தம்பிராசா (சுவிஸ்), நாகராசா, யோகராசா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 
 
காலஞ்சென்ற கனகரட்ணம், மனோரஞ்சினி, சாரதாதேவி, லதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
இராசகுமாரி, கஜேந்திரராசா, வசந்தகுமாரி தர்மகுலசிங்கம், காலஞ்சென்ற விஜயகுமார், சாந்தகுமாரி  நகுலேஸ்வரன் சாளினி ரதிஸ், முரளிதரன் கௌரி, கஜானி, தச்சன் நிதுசா (பிரான்ஸ்), டிதுஷான், பிரஜித், பிரஜினா, பிரஜின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
கேமசொருபன், தர்சிகா, ஜிபாஸ்கர், சுதர்சிகா, சாருஜன், சிவானுபன், கபிசா, பிர்தீஸ், பவதீஸ், சஜ்ஜிவ், ரதுசிகா, சர்மிகா, ரோஜிதன், சஜிதன் ஆகியோரின் பூட்டனும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 17-08-2023ம் திகதி வ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 17, 2023
  • Time of Funeral: 17th August 2023 at 09:00am
  • Location of Remains: Jaffna Mathakal North,
  • Funeral Location: Matakal Bodhi Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...