யாழ். ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தவராசா குலம் (குலா) அவர்கள் இன்று 16/08/2023 புதன்கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னார். காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை விசாலாட்சி தம்பதியரின் பாசமிகு மூத்த மகளும்.,
காலஞ்சென்ற திரு. திருமதி. செல்லத்துரை தம்பதியரின் அன்பு மருமகளும்,
தவராசா (தவம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்வேந்திரராசா (வண்டையா) ராகு, ரவி மற்றும் கலாபத்மினி (கலா) இராஜகுமாரி (ராஜி), நாகேந்திரன் (ரகு, ஆதவன் லொறி உரிமையாளர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜெகதீஸ்வரி, மலர், லோகேஷ்வரன் (லோகன்), விக்னேஷ்வரன் (கண்ணன்) ரஜித்தா (ரஜி), அருள்நாயகி, தர்மராசா, கந்தராசா, புஸ்பராசா, ஜெசிந்தா, தவபாலன், நவமணி, குஞ்சு, வேல்மன்னன், தவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுமணா, நதீஸ், கௌசி, பாமினி, சஞ்சு, வஜு, சகி, ஹென்சிகா, பிறேமினி, அஸ்வினி, லக்ஷகா, துஷாகரன், ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுபாஸ்,இந்துஜா,லக்ஷன்,மிதுலன்,வேணுஜா,சரண்யா,சர்மிளா,விதுசன்,சர்மினி ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும்,
காலஞ்சென்ற இரத்தினம், பொன்னுத்துரை
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 17, 2023
- Time the Cortege Leaves: Sanganavath Street, Jaffna
- Location of Remains: Aavarangal Karathadi Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...