நீர்கொழும்பை பிறப்பிடமாகவும் ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட
திரு. முனியாண்டி செல்லையா (Nimalans Driver) அவர்கள் 16/08/23 புதன்கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி. முனியாண்டி தம்பதியரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற அமராவதி (அமராக்கா) அவர்களின் அன்புக்கணவரும்,
நவராணி கனடா, செல்வக்குமார் (நாதன் -மாவீர்ர்), விஜயகுமாரி, ஆனந்தகுமார் (துரை -கனடா), நிசாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,
நித்தியானந்தன் (நித்தி -கனடா), புவிராஜா (கனடா), ஶ்ரீ , கௌரிமனோகரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கீர்த்தி, பானுஷா, டிலக்ஷனா, கஜீபன், விதுர்சனா, டிஷாழினி, விஷாழினி, திபியன், லக்ஷியா ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
“ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா”
தொடர்புகளுக்கு:
நித்தி மருமகன்: +1 (416) 274-1452
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...