Popular

யாழ் மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும் வவுனியா பண்டாரிக்குளத்தினை நிரந்தர வதிவிடமாகவும் கொழும்பினை தற்காலிக வதிவிடமாக கொண்டவருமான திரு. கந்தசாமி நல்லையா (ஓய்வுபெற்ற பிரதி அதிபர்) 14.08.2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான கந்தசாமி, சிதம்பரம்  தம்பதியினரின் பாசமிகு மகனும்,
 
அமரர். கந்தையா (ஆயுள்வேத வைத்தியர்)  கண்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
 
இன்பவதியின்   அன்புக்  கணவரும்,
 
பிரதிபா, பிரசன்னா (மக்கள்வங்கி ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சிவகுமாரனின் அன்பு மாமனாரும்,
 
கனகரத்தினம், குகநாதன், நிர்மலாதேவி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
 
நாகேஸ்வரி, கெளரி, வரதராஜா, ஈஸ்வரி, மல்லிகாவதி, சத்தியவதி, கோகுலவதி,பரமநாதன் ஜமுனாவதி,குகவதி ஆகியோரின் மைத்துனரும்,
 
ராஜன் பூபாலசிங்கம், சார்வானந்தன், கனேஷ்குமார், மோகனதாஸ், விஜிதரன், கிருயாணி ஆகியோரின் சகலனும்,
 
யாழினி, தமிழினி, மாதினி, சொரூபன் ஆகியோரின் சிறிய தந்தையும் ,
 
றஜுவன் மீரா, அபிராமி, சாதுரியா, பிரவீனன், இந்துஷன், ஹர்ஷன் சர்மிகா, சதூஷன், அகிலவன், ஆதீசன், கேஷான், றீஷான், காவியன்,  கவின

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 17, 2023
  • Time of Funeral: 17th August 2023 at 10:00am
  • Location of Remains: 57/7 Amman Kovil Road Bandarikulam, Vavuniya.
  • Funeral Location: Datsanathan Pond Hindu Temple for cremation.

Leave a Review

Leave a message for your friend or loved one...