fbpx
Popular

யாழ் பருத்தித்துறை 1ம் குறுக்கு தெருவைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Kano, கனடா Toronto ஆகிய இடங்களைவதிவிடமாகவும் கொண்ட  தங்கேஸ்வரி சதானந்தன் அவர்கள் 23-08-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னா ர், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி துளசியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான சபாபதி, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
கா லஞ்சென்ற கனகம்மா இரத்தினசபாபதி அவர்களின் பாசமிகு பெறாமகளும்,
 
சபாபதி சதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
 
கவிதா, கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
ஜிக்னேஸ், கிருஷ்ரீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சிவசுப்பிரமணியம் (அவுஸ்திரேலியா), இரத்தினேஸ்வரி (டெ ன்மார்க்), கனடாவை
சேர்ந்தவர்களான கோணேஸ்வரசுப்பிரமணியம், இராஜேஸ்வரி, ஈஸ்வரசுப்பிரமணியம், காசீஸ்வரி, கலைஈஸ்வரி, கைலைஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
பவானி, அருந்ததி, வசந்தா , நித்தியநாதன், புஷ்பவதி, காலஞ்சென்ற இரட்ணவேல், நாகலக்ஷ்மி, லோகநாதன், கணநாதன், தயாளன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
டனீசன், சர்மினி, இராமானுஜன், பிரவீனா , அபிநயா , பிரசாந்தி, சீதாலட்சுமி, மிதுனாளினி, கேசவன

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 28, 2023
  • Time of Funeral: 28 August 2023 10:00 AM - 12:00 PM, 28 August 2023 1:00 PM - 3:00 PM
  • Time the Cortege Leaves: Monday, 28 August 2023 3:00 PM
  • Location of Remains: Brampton Crematorium & Visitation Centre 30, BrampionCt, Brampton ON L6T 5G2, Canada
  • Funeral Location: Brampton Crematorium & Visitation Centre 30, BrampionCt, Brampton ON L6T 5G2, Canada

Leave a Review

Leave a message for your friend or loved one...