யாழ் இணுவில் இணுவையம்பதி மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், இணுவில், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பஞ்சாட்சரம் அவர்கள் 01-09-2023 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், இணுவில் மத்தியகல்லூரியின் ஸ்தாபகர் அப்பாக்குட்டி அவர்களின் பேரனும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம், நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,
காங்கேசன்துறையை சேர்ந்த காலஞ்சென்ற இலங்கையர் குருசாமி, ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஆசிரியை சண்முகவடிவு அவர்களின் பாசமிகு கணவனும்,
பிரேமலதா (ஐக்கிய அமெரிக்கா ), ரஜனி(இணுவில்), கிருஷ்ணகுமார்(பிரான்ஸ்), கௌசலா
(பிரான்ஸ்), சாந்தினி(கனடா ), பத்மலோஜினி(லண்டன்), வாசவன்(அவுஸ்திரேலியா )ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலாநிதி செல்வகுமார், சந்திரலிங்கம், ராஜேஸ்வரி, ஆனந்தரா ஜா , சர்வானந்தா ,
ஸ்ரீகாந்தலிங்கம்(ஸ்ரீகாந்த்), ஞானுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராஜலட்சுமி மற்றும் மங்களேஸ்வரி, சிவராஜா , ராஜலக்ஷ்மி ஆகியோரின்
அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வைத்திய கலாநிதி சுப்ரமணியம் மற்றும் லங்காதேவி, கனகசபா
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...