Popular

யாழ் நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், 10ஆம் கட்டை ஒழுங்கை மாவிட்டபுரம், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் தற்போது 4ஆம் ஒழுங்கை, சாந்தசோலை வீதி, வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பாலசிங்கம் அவர்கள் கடந்த 26-09-2023ம் திகதி செவ்வாய்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகம்மா தம்பதியரின் மூத்த புதல்வரும்,
 
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
 
பரமேஸ்வரி (நுணாவில்), காலஞ்சென்ற நோகராசா, பாலச்சந்திரன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
புவனேஸ்வரி (வவுனியா), காலஞ்சென்ற இராசா, நவரட்ணம் (சிறுப்பிட்டி), திருநாவுக்கரசு (சுன்னாகம்) அன்பு மைத்துனரும்,
 
பாலகுமார் (ஆசிரியர், வவுனியா வ / வ.த.ம.ம.வி), ஜெயக்குமார் (கனடா), உதயகுமார் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
கலைவாணி (ஆசிரியை), ராஜி (கனடா), தாட்சாயினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்
 
திவ்வியபிரனாத்,  அனக்ஷன், அக்ஷய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 29-09-2023ம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் 4ம் ஒழுங்கை, சாந்தசோலை வீதி,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 29, 2023
  • Time of Funeral: 29-09-2023 at 10:00 AM
  • Location of Remains: 4th Order, Santcholai Road, Maharambaikulam Vavuniya
  • Funeral Location: Poontotam Hindu Mayan for cremation.

Leave a Review

Leave a message for your friend or loved one...