Popular

திருமதி. கணேஸ்வரி  பத்மநாதன் அவர்கள் 4.10.23 ஆம் திகதி காலமானார் என்பதைமிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
                                                     
வைரவர் கோவில் றோட், யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும் சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கணேஸ்வரி  பத்மநாதன் அவர்கள் 4.10.23 ஆம் திகதி 
புதன்கிழமை அன்று சிட்னி அவுஸ்ரேலியாவில் காலமானார்.
 
அன்னார்   செல்லத்துரை சின்னையா,  தெய்வானை செல்வத்துரை தம்பதியினரின்  இளைய அன்புப் புத்திரியும்,
 
காலஞ்சென்ற பத்மநாதன் பரமசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
காலஞ்சென்றவர்களான  இராஜேந்திரம் செல்லத்துரை,   பரலோகபுஷ்பம் துரைராசா, மற்றும் பத்மாவதி அரசரத்தினம் (அவுஸ்திரேலியா), 
காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் செல்லத்துரை,  விஜயலட்சுமி அமிர்தலிங்கம், 
மற்றும் ஜெயலட்சுமி ஜீவாநந்தன் (லண்டன்),  இந்திராணி குணரத்தினம் (அவுஸ்திரேலியா)
ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
சயந்தன் (அவுஸ்திரேலியா) , உமா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
  
திருமதி கீர்திகா சயந்தன் (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு  மாமியாரும் ஆவர்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 7, 2023
  • Time of Funeral: 7th October 2023 from 9.30 am to 12.30 pm
  • Location of Remains: South Chapel, Rookwood Crematorium, Lidcombe, NSW 2179.
  • Funeral Location: South Chapel, Rookwood Crematorium, Lidcombe, NSW 2179.

Leave a Review

Leave a message for your friend or loved one...