Popular

யாழ் கப்பம்புலம் சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேணியை வசிப்பிடமாகவும் கொண்ட சுன்னாகம் கரடியன் வைரவர் ஆலயத் தலைவர் திரு. ஞானசேகரம் குணசீலன் அவர்கள் நேற்று 06-10-2023ம் திகதி வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஞானசேகரம் கண்மணி தம்பதியரின் 
அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
 
ரஜீபா, சஜீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ஜெயலிங்கம், ஜெயசீலன், சத்திநசீலன், ஞானசீலன், ஜெயமலர், துளசிமலர், கவிதாமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 08-10-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் கப்பம்புலம் சுன்னாகம் கிழக்கிலுள்ள அவரது பெற்றோரின்  இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:- குடும்பத்தினர்.

 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 8, 2023
  • Time of Funeral: 8th October 2023 at 10:00am
  • Location of Remains: Kappabulam Sunnagam East, Jaffna
  • Funeral Location: Kothiyaladi Hindu Cemetery at Bhootaudal Sunnagam.

Leave a Review

Leave a message for your friend or loved one...