fbpx
Popular

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும், ரஷ்யா Moscow, கனடா Bramptonஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கலையரசி தேசிகநாதன் அவர்கள் 02-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவராசா (யாழ். மத்திய கல்லூரி ஆசிரியர், கோண்டாவில் ராமகிருஷ்ணா வித்தியாலயம்- இளைப்பாறிய அதிபர்), செல்வநாயகி(கொக்குவில் ராமகிருஷ்ணா வித்தியாலயம், யாழ். மத்திய கல்லூரி இளைப்பாறியஆசிரியை) தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,
தேசிகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அருணாசலம், சீதேவிப்பிள்ளை (திருகோணமலை )ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
சரண்யா , சாருஜன் ஆகியோரின் ஆசைத் தாயாரும்,
எழிலரசி(இலங்கை ), அன்பரசி(இலங்கை ) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
ஸ்ரீஸ்தத்தாத்திரேயநேசன், பிரதீபன், பாலச்சந்திரன், காலஞ்சென்ற இராசு, யமுனாவதி, தயாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 ஜீவரூபி, விஜயராசா, உமாசுதன் ஆகியோரின் அன்புச்சகலியும்,
யுவேதா, திவ்யநேசன், மானசி, நிரஞ்சன், ஜனார்த்தனன், பிரியதர்சினி, சனிஸ்டன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
கஜன், ரித்தீசன், திவாகரன் ஆகியோரின் அன்புமாமியும்,
கேசா

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...