Popular

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், Wuppertal ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் பாக்கியவதி அவர்கள் 31-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், இம்மானுவேல் பொண்ணுகண்டு தம்பதிகளின் அன்பு மகளும்,
வடிவேல் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
தமிழ் தகவல் ஊடாக இவ் அறவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
கிரியை
Thursday, 09 Nov 2023  (9:00 AM – 12:00 PM)
 
Wuppertal Friedhof Heckinghauser Straße 
 
Heckinghauser Str. 86, 42289 Wuppertal, Germany
 
தொடர்புகளுக்கு:
வாசன் (மகன்) +491629294133செந்தூரன் (மகன்) +4915222854931

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 9, 2023
  • Time of Funeral: Nov 2023 (9:00 AM - 12:00 PM)
  • Location of Remains: Wuppertal Friedhof Heckinghauser Straße Heckinghauser Str. 86, 42289 Wuppertal, Germany

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *