Popular

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், Toronto கனடா, சாவகச்சேரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் கமலாம்பிகை அவர்கள் 13-11-2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மதியாபரணம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கேதீஸ்வரன் (கேதீஸ), வரதராஜன் (ஜெகன், வரதன்), யேசுதாசன் (அருள்), அஜந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாமதி, பத்மலோசினி, காலஞ்சென்ற கமலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புவனேஸ்வரி, மகேஸ்வரி, விக்னேஸ்வரி, ஐயாத்துரை, பூரணம், பிரபா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Ansmen, Mathusen, Rakshan, Kailashini, Shiwin ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திருச்செல்வம் (செல்வம்) அவர்களின் அன்பு மைத்துனியும்,
நகுலேஸ்வரன் (ஈசன்) அவர்களின் பாசமிகு சித்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2023 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 16, 2023
  • Location of Remains: Pashupatiyar Road, Sanghathanai, Savagacherry.

Leave a Review

Leave a message for your friend or loved one...