Popular

யாழ் சங்கானையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, நல்லூர், மாவிட்டபுரம் ஆகிய இடங்களைப் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவக்கொழுந்து சிவஞானம்(இராசமணி) அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இறைபதமடைந்தார்
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின்  பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவசோதி, சிவசாமி மற்றும் சிவப்பிரகாசம், சிவபாக்கியம், காலஞ்சென்ற சிவதர்மர், சிவானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பவளம், நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விஜியலட்சுமி(கனடா), சேனாதிராசா, ஈஸ்வரி(கனடா), பாக்கியலட்சுமி(இந்திரா),
முத்துக்குமாரசாமி(சந்திரன்- கனடா), திருச்செல்வம் (உருத்திரா-பிரான்ஸ்), தயாநிதி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கணேசதுரை, கண்மணி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், இராஜகுலேந்திரன்,
இந்திராணி(சாந்தி) மற்றும் உதயராணி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஸ்ரீவாணி(கனடா), கலாவதி(லண்டன்), செல்வச்சந்திரன், றமணிதரன்(ஜேர்மனி),
கீதாவாணி(லண்டன்

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...